விஜய் டிவி KPY புகழ் நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு நடைபெற்ற திருமணம்… பொண்ணு இவரா?.. வைரல் போட்டோஸ்…!!

நாஞ்சில் விஜயன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண் போல் சேலை கட்டி, கம்மல் போட்டு, பூ வைத்து, நடனமாடி அசத்துவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் விஜய் டிவி மட்டுமின்றி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வரும் நிலையில், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை! | Nanjil vijayan admitted govt Hospital - Tamil Filmibeat

   

பிளாக் டிக்கெட் விற்று மாட்டிக்கொண்ட விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!

திருமணம்

இந்நிலையில் நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டில் தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், தனது கடமைகளை நிறைவாக முடித்து, தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை இருகுடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

சென்னையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற இவரது இவர்களுடைய திருமணத்திற்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று  வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

விஜய் டிவி நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியுமா | Nanjil Vijayan Got Married

விஜய் டிவி நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியுமா | Nanjil Vijayan Got Married

Nanjil Vijayan ties the knot with Maria in a grand wedding video trending