சொந்த தொழில் கொடிகட்டி பறக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை விஜயா .. என்ன தொழில் தெரியுமா?

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றோரும் சீரியல் தான் ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியல் ஆனது டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.இந்த சீரியல்  முத்து மீனா என்ற கதாபாத்திரத்திற்காகவே  ஏராளமான மக்கள்  பார்த்து  வருகின்றனர்.

   

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் அதிகமான பாலோவர்ஸ்கள் உள்ளனர்.இந்த சீரியலில்  முத்துவின் அம்மாவாக மீனாவின் மாமியாராக  விஜயா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை அனிலா  ஸ்ரீகுமார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அடிக்கடி குடும்ப புகைப்படங்களை  வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)

தற்போது அனிலா தான்  செய்யும் சொந்த தொழில் குறித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் அவர் பரதநாட்டியம் கற்றுத் தரும் நடனப் பள்ளியை வைத்திருக்கிறார்.  இதைத் தவிர நெட்டிப்பட்டம் செய்யும் தொழிலையும் கவனித்துவருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள்இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by Anila Sreekumar (@me_anila.sreekumar)