விஜய் மகள் நான் அப்படி தான் சொல்லுவேன்…? அதிர்ச்சியில் ‘விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்’!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவர்  மக்கள் இயக்கத்தின் சேர்ந்த பெண் நிர்வாகிகள் சிலர் விஜய் அண்ணா என அழைத்தார்கள்.பெயர் சொல்லி அழைக்கக் கூடாது தளபதின்னு மட்டும் தான் சொல்ல வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

   

இதெல்லாம் புஸ்ஸி ஆனந்த் பண்ற வேலை தான் என்றும் விஜய்க்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ரசிகர்களே உறுதியாக சொல்லி வந்த நிலையில் ‘லியோ’ படத்திற்கு விஜய் மற்றும் திரிஷாவிற்கு மகளாக நடித்த இயல் குழந்தை  லியோ சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்ன்னு தான் கூப்பிடுவேன் என்றும் அப்படிதான் கூப்பிடணும்னு விஜய் சொல்லியிருக்காரு என செம க்யூட்டாக  பேட்டி அளித்திருந்தார் இதை பார்த்த விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் உள்ளனர்.

அதை பல விஜய் ரசிகர்களே ஷேர் செய்து புஸ்ஸி ஆனந்த் இந்த பாப்பா சொல்றதை நல்லா காது கொடுத்து கேட்டுக்கோங்க, தேவையில்லாமல் எங்க அண்ணனோட பெயரை நீங்க டேமேஜ் பண்ணாதீங்க என விளாசி வருகின்றனர்.

இந்த சிறுமிக்கு படப்பிடிப்பின் போது  உடல்நிலை சரியில்லாத நே ரத்திலும்  ஷூட்டிங் வந்து நடித்து கொடுத்தார்.இதை செல்லி  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த குழந்தையை பாராட்டி உள்ளார்.இந்த குழந்தை யார் என்றால்?.. காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் அர்ஜுனனின் மகள் தான் இயல் என்பது குறிப்பிடத்தக்கது.