அடப்பாவிகளா….! இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே….. கால் கழுவுற இடமா இது?….. உங்களுக்கே இது நியாயமா படுத்தா….!!!!

ஒரு நபர் ஒருவர் வாஷ்பேஷனில் காலை கழுவ முயற்சி செய்தபோது வாஷ்பேஷன் கீழே விழுந்து உடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் தினம்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் .

இதில் பல காமெடி வீடியோக்கள் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்துகின்றது. இதை பார்க்கும் போது நாம் கவலையை மறந்து வாய்விட்டு சிரிக்கிறோம். சில அதிபுத்திசாலி நபர்கள் தவறான விஷயங்களை செய்யும் போது அது சிரிப்பை ஏற்படுத்தும்.  அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பொதுவாக நாம் கால்களை பாத்ரூமில் கழுவுவோம். கைகளை கழுவுவதற்கும் காலை எழுந்து பிரஷ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இங்கு ஒருவர் காலை தூக்கி வாஷ்பேஷன் மீது வைத்து காலை கழுவிய போது வாஷ்பேஷன் கீழே விழுந்து சல்லி சலியாக நொறுங்கி விட்டது. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…