அரசியலில் விஜய் சான்ஸ்சே இல்ல…அடித்து கூறும் பிரபல இயக்குனர் வைரல் வீடியோ..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின்  நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அப்பரம் கொடி கட்டி பறக்கும் நடிகர் என்றார் விஜய்.  நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர போகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதற்கான வேலைப்பாடுகளை இப்போது இருந்தே  செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய்  .

   

அந்த வகையில் சமீபத்தில் கூட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்க தொகை வழங்கி இருந்தார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘லீயோ’ படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் கூட 2026  கப்பு முக்கியம் பிகிலு  என்று மறைமுக சொல்லியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் மோகன் ஜி .

இவர்  துரோபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களில் மூலம்  பிரபலமானவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று நடிகர் விஜய்  கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம்  வாங்கும்  நடிகராக இருந்து வருகிறார். அதனால் அவர் அந்த இடத்தை விட்டு  விட்டு  இன்னொரு இடத்திற்கு செல்ல மாட்டார்.  அப்படி அவர் வந்தாலும் அவர் தேர்ந்தெடுப்பவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.