என்ன சர்க்கஸ்ல காட்டுற வித்தை எல்லாம்….. டீயில போட்டு காட்டிக்கிட்டு இருக்காரு….. செம டேலண்ட் தான் போங்க….!!!!

ஒரு நபர் விதவிதமாக டீயை ஆத்தி வித்தை காட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

பொதுவாக இணையத்தில் தொடர்ந்து பல வித வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நமக்கு மிகவும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. எப்படி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று தோன்றுகின்றது.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக நம் ஊர்களில் டீ போடும்போது நீளமாக ஆத்தி ஆத்தி போடுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் சாரில் அமர்ந்தபடி இரண்டு கப்பை வைத்துக்கொண்டு டீயை சுத்தி சுத்தி ஆத்துகிறார். இது பார்ப்பதற்கே அவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றது. இதனை அங்கிருந்து அனைவரும் வீடியோவாக எடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Food Fatafat™ (@foodfatafat)