சீரியலில் குடும்ப குத்து விளக்கு ….நிஜத்தில் மாடர்ன் மங்காத்தா … நடிகை முத்தழகின் வைரல் வீடியோ…

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் முத்தழகு. இந்த சீரியலானது ஒளிபரப்பாகி குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இரண்டு பொண்டாட்டிகள் வைத்திருக்கும் கணவன்களின் நிலையை இந்த சீரியலை பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த சீரியலில் முத்தழகை மனைவியாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டர்  பூமிநாதன்.

   

அஞ்சலியை விவாகரத்து செய்ய உள்ளார். தற்போது இந்த சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்களோடு நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முத்தழகாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷோபனா. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சீரியலை பொருத்தவரை எப்போதும் எண்ணெய் வடிந்த முகத்துடன் தலையில் பூ ,காட்டன் புடவை ,குடும்பப்பாங்க  நடித்து வருகிறார்.

ஆனால் நிஜத்தில் இணையதள பக்கங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். தன்னுடைய உடல் வாக்கிற்கு ஏற்றார் போல் அம்சமான உடைகளை தேர்வு செய்து அணிவது மிகவும் கெட்டிக்காரியாக இருந்து வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடல் கரை ஓரம்  மார்டன் உடையில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகிய வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shobanaa Uthaman (@itisshobanaa)