நம்ம பிக் பாஸ் மகேஸ்வரியா இது?… ரசிகர்களை கிறங்க வைத்த கிளாமர் ஹாட் புகைப்படங்கள் இதோ…

சினிமாக்களில் நடிப்பவர்களைப் போலவே சின்ன திரையில் நடிப்பவர்களுக்கும் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றனர்.

   

அதுபோல தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜே மகேஸ்வரி.

முன்னதாக விஜேவாக செயல்பட்ட இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சில சீரியல் களிலும் நடித்துள்ளார். இதன் மூலமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சன் நியூஸ் மற்றும் இசையருவி போன்ற தமிழ் சேனல்களில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

வெள்ளித்திரையில் ‘குயில்’ படம் மூலமாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ‘ரைட்டர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் .

பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், ஒரு சில வாரங்களிலேயே குறைந்து வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

சமீபத்தி இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அஸீமுக்கு எதிராக தனது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்தார். இந்த சர்ச்சை மிகவும் பரவலாக பேசப்பட்டது.

பிக் பாஸ் மகேஸ்வரி சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தனியாக தனது மகனுடன் வசித்து வருகிறார் மகேஸ்வரி.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் மகேஸ்வரி. இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.