பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா..? அவரே வெளியிட்ட க்யூட்டான புகைப்படம் இதோ….

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் அஞ்சனா. முதலில் முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் வருகின்றார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில்,

   

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அஞ்சனா டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது தனது ஐந்து வயது மகனுடன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில்,

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க ஒரு பையனுக்கு அம்மாவா என்று கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள். இதோ அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)