சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘எதிர்நீச்சல்’ இந்த சீரியல் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்களின் நிஜ பெயர் மற்றும் வயதை காண்போம்.
1.குணசேகரன்:
மூத்த அண்ணன் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஜி மாரிமுத்து இவருடைய வயது 56.
2.ஞானசேகரன் :
குணசேகரனின் இரண்டாவது தம்பியாக ஞானசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கமலேஷ் பி கே.
3. கதிர்வேல்:
குணசேகரனின் மூன்றாவது தம்பியாக கதிர்வேல் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விபுராமன் இவருடைய வயது 34.
4.சக்திவேல்:
குணசேகரனின் மூன்றாவது தம்பியாக சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சபரி பிரசாத் . இவருடைய வயது 27.
5.ஆதிரை:
குணசேகரனின் தங்கையாக ஆதிரை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சத்தியா தேவராஜ். இவருடைய வயது 29.
6. ஈஸ்வரி:
குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கனிஹா. இவருடைய வயது வயது 41.
7.ரேணுகா:
ஞானவேல் மனைவியாக ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியதர்ஷினி. இவருடைய வயது 45.
8.நந்தினி:
கதிர்வேல் மனைவியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹரிப்பிரியா இசை. இவருடைய வயது 34.
9.ஜனனி:
சக்தியின் மனைவியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா எச். இவருடைய வயது 24.
10. பட்டம்மாள்:
குணசேகரனின் பாட்டியாக பட்டம்மாள் கதாபாத்திரத்தின் நடிப்பவர் நடிகை பம்பாய் ஞானம்.