இந்த ஆட்டம் போதும் இல்ல, இன்னும் கொஞ்சம் வேணுமா…. குத்து பாட்டுக்கு செம்ம ஆட்டம் போட்ட இளம்பெண்…

ஆபிசில் நடந்த கொண்டாட்டத்தில் இளம்பெண் ஒருவர் பேமஸ் ஆன பாடல் ஒன்றிற்கு நடனம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக எந்த விதமான ஆபிஸாக இருந்தாலும் சரி அங்கு ஒரு சில காலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

   

அப்போது ஆர்வம் உள்ளவர்கள் நடனம் ஆடி இருப்போரை இன்பத்தில் ஆழ்த்துவார்கள். அதுபோல தான் இங்கே ஒரு இளம்பெண் தனது ஆபிசில் நடனம் ஆடியுள்ளார். அந்த காட்சியானது இணையத்தில் வெளியாகி,

அதிக அளவிலான பார்வையாளர்களை பெற்று வருகிறரது என்று சொல்லலாம். இந்த விடியோவை பார்க்கும்போது “நல்ல டான்ஸ் ஆடுறாரே” என்று தான் சொல்ல தோன்றுகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Prakash (@pran_i_tha)