யார் சொன்னது ஆம்பளைங்க தான் இதெல்லாம் செய்யணும்னு….. நாங்களும் செய்வோம்…. தபேலா வாசித்த பெண்…

ஒரு பெண் தபேலா வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இணையத்தில் சில வீடியோக்கள் நமக்கு மனதை நேரிடும் வகையில் இருக்கும்.

   

முன்பெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு தயங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. பெண்கள் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், அந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தாண்டி எதில் ஆர்வம் இருக்கின்றதோ, அதை செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகின்றது.

தபேலா என்றால் பொதுவாக ஆண்கள் வாசித்து நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் ஒரு பெண் தபேலா வாசிக்கிறார். பார்ப்பதற்கு சிறிய பெண்ணாக இருக்கும் அவர் அவ்வளவு அருமையாக தபேலா வாசிக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…