
OTT-யில் வெளியானது ‘கூலி’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த அமேசான் ப்ரைம்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூலி திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்னர் தற்போது OTT தளத்துக்கு வருகிறது. அமேசான் ப்ரைம் வீடியோ, கூலி படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]