குடும்பத்துடன் காஷ்மீரில் என்ஜாய் செய்யும் நடிகை கிருத்திகா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
நடிகை கிருத்திகா சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல்களில் வில்லியாக களமிறங்கிய கிருத்திகாவுக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க […]