
முக்கிய பிரபலத்தின் கட்டுப்பாட்டில் சுகன்யா? ஒரு காலத்தில் ஓ’கோனு இருந்த நடிகைக்கு இந்த நிலைமையா..!’
பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபலங்கள் பலர், அப்படி அவரால் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை சுகன்யா, 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். […]