
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் ஹன்சம் ஹீரோ யார் தெரியுமா?
சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தார் சிவகார்த்திகேயன். தற்போது டாப் நடிகர்களின் ஒருவராக வலம் வருகிறார். இவர் குறுகிய காலத்திலேயே பல ஹிட்டான படங்கள் […]