நடிகர் விக்ரமின் ரீல் மகளா இது?…. 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோயினி அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சாரா அர்ஜுன். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். […]