நடிகர் ஷாருக்கானின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?….. மனைவியுடன் செம ஸ்டைலான லேட்டஸ்ட் கிளிக்….!!!!

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாருகான்.  இவர் பாலிவுட்டில் கிங்காங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்குகிறார்.

இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி பின்னர் 1992-ல் தீவானா என்ற திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இதன் மூலம் இந்தி தமிழ் உட்பட பல மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை நடித்துள்ளார்.

   

இவருக்கு 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழில் புகழ்பெற்ற இயக்குனரான அட்லியுடன் இணைந்து தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ஷாருகான் அவர்களின் மனைவி கௌரி கான். இவர்களுக்கு மகள் மற்றும் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியான நிலையில் அது ரசிகர்களிடையில் வைரலாகி புகைப்படம் செம ஸ்டைலில் உள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர்