புது சேலஞ்ச் அப்படின்ற பேர்ல…. இந்த பசங்க பண்ற அலப்பறை தாங்க முடியல…. வைரலாகும் வீடியோ…!!!

இரண்டு இளைஞர்கள் திடீரென்று நடந்து கொண்டு சென்று நடுரோட்டில் அமர்ந்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இவை அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. அதிலும் இளைஞர்கள் செய்யும் அட்ராசிட்டி தான் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

   

அவர்கள் பெண்களை கவரவேண்டும் என்பதற்காக ஸ்டண்ட் செய்கிறேன் என்ற பெயரிலும் கோமாளித்தனமாக சில விஷயங்களை செய்கிறார்கள். இது பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாக உள்ளது. இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகின்றது. அதாவது இரண்டு இளைஞர் திடீரென்று பெண்கள் கூடி இருக்கும் பகுதிக்கு சென்று திடீரென்று நடு ரோட்டில் அமர்ந்து விடுகிறார்கள். இதை பார்த்து அவரை சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sanavulla R (@c_a_l_l_m_e_s_a_n_a)