ஆஹா.. என்ன விளையாட்டுடா இது..! எப்படி தான் இதெல்லாம் யோசிக்கிறாங்களே..!! நீங்களே பாருங்க
விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளி கல்லூரிகளில் வரும் […]