
ராஜஸ்தானில் காதலருடன் ஊர் சுற்றும் ‘மதராசபட்டினம்’ பட நடிகை… ரொமான்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்கே… வைரலாகும் புகைப்படங்கள்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார் . இயக்குனர் விஜய் இயக்கத்தில் […]