பஸ்ஸ எப்படியெல்லாம் ஓட்றாரு பாருங்க ,பார்க்கும் போதே பயமா இருக்கே ,இதுல போற பயணிகளுக்கு எப்படி இருக்கும் .,
பொதுவாக நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் விபத்துகளை சந்திக்கலாம் ,இந்த மலைப்பகுதிகளில் தனது உயிரையும் பணயம் வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர் ஓட்டுனர்கள் , அந்த இடத்தில பேருந்துகளை […]