52 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 22 வயது இளைஞர்…. இது என்னடா கொடுமையா இருக்கு…. வைரலாகும் வீடியோ….!!!

52 வயதான பெண் ஒருவர் 22 வயது நபரை திருமணம் செய்து கொண்ட வீடியோவானது இணையதில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. எங்க பார்த்தாலும் இளைஞர்களின் காதல் வீடியோ தான் அதிக அளவில் உள்ளது.

   

இளைஞர்கள் தங்களது காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை எடிட்டிங் செய்து அதனை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். அது மட்டுமா யூட்யூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் காதலர்களின் அட்ராசிட்டி தான் அதிக அளவில் உள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறும் இவர்கள் தற்போது காதலுக்கு வயதில்லை என்று கூறி வருகிறார்கள்.

சரி ஒரு ஐந்து ஆறு வயது வித்தியாசம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கு 22 வயது இளைஞர் 52 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . தனது அம்மா வயது இருக்கும் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Paresh Sathaliya (@techparesh)