என்ன மனசுயா அவருக்கு… கார் காரருக்கு உதவிய ஆட்டோக்காரர்…. குவியும் பாராட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

ஆட்டோக்காரர் ஒருவர் காரை டோப் செய்து சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரல் ஆவது வழக்கம் தான். மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்களது வேலைகளை பார்ப்பதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

   

காலை முதல் அலுவலகம் மற்றும் வீடு என தங்களது வாழ்க்கையில் மிகவும் பிசியாக இருக்கிறார்கள். இதில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதில்லை. அதுபோன்ற சூழ்நிலையும் அவர்களுக்கு அமைவதில்லை. ஆனாலும் ஒரு சிலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை சிலருக்கு செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. ஒரு சாலையில் கார் ஒன்றை ஆட்டோக்காரர் தள்ளிக்கொண்டு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பலரும் பார்த்து அந்த ஆட்டோக்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…