நீங்கள் இதுவரை கண்டிராத… நடிகர் அஜித்தின் அரிய அன்சீன் போட்டோஸ்… உங்களுக்காக இதோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னாணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமா மீது இறுக காதல் காரணமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.

   

1990 ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் மிகச் சிறிய பையனாக நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான பிரேம புஸ்தகம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். தமிழில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார்.

1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் இவரது திரை பயணத்திற்கு மிகவும் முக்கிய படமாக அமைந்தது. அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் இவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்தது.

பின்னர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், தொடரும், உன்னை தேடி, வாலி, அமர்க்களம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார் நடிகர் அஜித். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து நிலையில் கடைசி படத்தின் சூட்டிங்காக இந்த மாதம் இறுதியில் அஜர்பைஜான் செல்ல இருக்கின்றார் நடிகர் அஜித்.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக ஆதிக்க ரவிச்சந்திரன் உடன் இணைந்து குட் பேக் அட்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இவர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார்.

பைக் பயணத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் தற்போது எல்லாம் அதிக அளவு பைக்கில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இவரின் அன்சின் புகைப்படங்கள் இதோ..