‘இந்த வயசுலயும் இப்டி இருக்கீங்களே’… டைட்டான ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை பூமிகா…

நடிகை பூமிகா சாவ்லா தென்னிந்தியா சினிமா நடிகையான இவர் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

தெலுகு திரைப்படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூமிகா சாவ்லா.

அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் ஹிந்தி மொழில் படங்களில் நடித்துள்ளார் நடிகை பூமிகா.

நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூமிகா பரத் தாகூர் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் திருமணம் செய்துகொண்டார்.

பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகாவிற்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது நடிகை பூமிகாவிற்கு 44 வயது ஆகிறது. இப்போதும் இளமையாக காணப்படுகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து அப்டேட்-ஆகா இருந்து வருகிறார் நடிகை பூமிகா.

இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள பூமிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.