நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இவர்?… கிளாமரில் எல்லை மீறும் புகைப்படங்கள்… வாயடைத்துப் போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை  2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகை ஷாலினிக்கு ஒரு தங்கை உள்ளார். அவர் பெயர் ஷாமிலி.

   

இவர் 1990ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் 2016 விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாமிலி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தற்பொழுதும்  நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது இவர் சினிமாவில் இருந்து விலகி ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷாமிலி.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், இவர் பதிவு செய்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘குட்டி அஞ்சலியா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.