நீங்க பாத்த ஒரு லுக்குல பசங்க விழுந்துட்டாங்க…. நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்…

நடிகை பூஜா ஹெக்டே.. தென்னிந்தியா சினிமா நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகையாக தற்போது வலம் வருபவர் இவர். கடந்த 2012-ல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

   

நடிகை பூஜா ஹெக்டே இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் தற்போது நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் இவர் நடித்திருந்த படம் இது தான்.

மேலும், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் நடிகை பூஜா ஹெக்டேதான் ஹீரோயின். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா வ்வப்போது தனது புகைப்படங்களி பகிர்வது வழக்கம்.

சமீபத்தில் நீளமான ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டான சில புகைப்படங்களை நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்.