‘இதுனால தான் இவுங்க பேரு மில்கி பியூட்டி’…. குட்டியான ட்ரவுஸரில் பீச் மணலில் என்ஜாய் பண்ணும் நடிகை தமன்னா….

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த தமன்னா தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். “கேடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, அதனை தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ள தமன்னா, பல முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

   

தற்போது தமிழ் திரைப்படங்களில் இவரை காணமுடியவில்லை என்றாலும், பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாக ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருகிறார் என்று சொல்லலாம்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது….

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)