தாறுமாறு கவர்ச்சி அந்த மாதிரி பொசிஷன்ல அந்தர் பண்ணும் ஐஷ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார்.

   

அதன் பிறகு ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது திரை பயணத்தை தொடங்கினார்.

2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவளும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து  ஆச்சாரியங்கள், புத்தகம், ரம்மி,  கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,  படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில்  வரவேற்பு பெறவில்லை.

.2015 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து முப்பரிமாணம்,  வட சென்னை, ரன் பேபி ரன்,  சொப்பன சுந்தரி, கானா,  டிரைவர் ஜமுனா, நம்ம வீட்டு மாப்பிள்ளை,  பூமிகா, போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர் தீயவர் குலைகள் நடுங்க, கருப்பர் நகரம்,மோகன்தாஸ், அஜயந்தே ரண்டம் மோஷன,அவள்போன்ற தமிழ் படங்களில்  நடித்துவருகிறது.  இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு வெளியான  ‘சுழல் சுழல்’ என்ற வெப் சீரியசிலும் நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.  சமீபகாலமாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்பொழுது மார்டன் உடையில் புகைப்படங்களை வெளிட்டடுள்ளார். அந்த புகைப்படமானது இணையத்தில்  வெளியாகிய வைரலாகி வருகிறது.