‘சைடு போஸ் செம்மையை இருக்கு’….. இளம் நடிகை கேபிரியல்லா வெளியிட்டுள்ள குட்டி வீடியோ (உள்ளே)…

நடிகை கேப்ரிலா ( gabriella charlton ) சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், சென்ற வருடம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இவர். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க வண்ணம் இடம் பிடித்துவிட்டார்.

   

மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளார் இவர். ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது “ஈரமான ரோஜாவே” இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி போட்டோசை ஷேர் செய்யும் இவர், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் side போஸ் கொடுத்து குட்டியான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் கேபி. இந்த விடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)