பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகளின் சகோதர மற்றும் சகோதரிகளின் புகைப்படம் இதோ ….

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் ஏ ஆர் முருகதாஸ் இவருக்கு திலீப் என்ற ஒரு சகோதரர் உள்ளார். இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்.

   

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். இவருக்கு  சௌந்தர்யா என்ற ஒரு சகோதரி உள்ளார்.இவர்களின் புகைப்படம்.

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. இவர் தமிழில்  பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மோகன்ராஜ் என்ற சகோதரர் உள்ளார்.இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமலஹாசன் இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவரின் அண்ணன் ஷாருகாசன் ஒரு சில படங்களின் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் மெலடி பாடல்களுக்கு என்று பெயர் போனவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் இவரின் சகோதரர் கங்கை அமரன்.   இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி  நடிகர்களில் ஒருவர்   நடிகர் தனுஷ். இவர் தமிழில் ஏராளமான படங்களை நடித்துள்ளார் .இவரின் சகோதரர் செல்வராகவன் இவர் டைரக்டர் ஸ்கிரீன் ரைட்டர் ,ஆக்டர், என பன்முக திறமையை கொண்டவர் .இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.  இவரின் தம்பி  கார்த்திக் ஒரு  நடிகர் இவர் பல படங்களில் நடித்துள்ளார்’  இவர்களின் புகைப்படம்.

இசைப்புயல் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவருக்கு ஏ ஆர் ரிஹானா என்ற ஒரு சகோதரி உள்ளார். இவர்களின் புகைப்படம்.

பிரபல நடன இயக்குனர்களின் ஒருவர்தான் பிரபுதேவா மாஸ்டர்  இவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவருக்கு ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.  இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஜோதிகா இவர் தமிழில்  பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு நக்மா மற்றும் ரோஷினி என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.  இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான பாடகர் மறைந்த எஸ்பிபி பாலசுப்ரமணியன் இவருக்கு எஸ் பி சைலஜா என்ற ஒரு சகோதரி உள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நகுல்.இவரின் சகோதரி தேவயானி இவர்  நடிகை மற்றும் சீரியல் நடிகை. இவர்களின்  புகைப்படம் .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் ஆர்யா. இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு சத்யா என்ற  சகோதரர் உள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவருக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற ஒரு சகோதரர் உள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் சிலம்பரசன். இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு குறளரசன்  என்ற சகோதரர் உள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் திரையுலகில் மிகவும்  பிரபலமான பாடகர் யுவன் சங்கர் ராஜா இவருக்கு கார்த்திக் ராஜா  என்ற சகோதரரும் பவதாரிணி என்ற சகோதரியும் உள்ளனர்.