‘பார்வை ஒன்றே போதும், எல்லாரும் Off ஆகிடுவாங்க போல’… நடிகை மாளவிகா மோஹனனின் ஹாட் கிளிக்ஸ்…

மலையாள பையங்கிளி தான் இந்த மாளவிகா மோகனன். தமிழ் சினிமா ரசிகர்களை தற்போது கவர்ந்துள்ள உள்ள பக்கத்துக்கு மாநிலத்து நடிகை. மலையாள சினிமாவில் நடித்துவிட்டு தான் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு “மாஸ்டர்” படத்தில் ஜோடியாக நடித்தார்.

   

அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் “மாறன்” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் கூட ஹோம்லியான ட்ரெஸ்ஸில் எல்லாம் இவர் போட்டோஷூட் நடத்துவது கிடையாது. அதேபோல் தான் தற்போது கவர்ச்சி தூக்கலாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…