உன்னை நம்பின கொடுமைக்கு….. உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட…. தோழியை பிராங்க் செய்த நண்பர்….. வைரலாகும் வீடியோ….!!!!

ஒருவர் தனது தோழியின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கையை விட்டதால் அவர் கீழே விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். தொடர்ந்து தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

   

இந்த வீடியோக்களில் சிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகின்றது. பொதுவாக இன்றைய காலத்தில் ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள், அப்படிப்பட்ட நண்பர்களை பிராங்  செய்யும் வீடியோக்கள் தான் அதிக அளவில் வலம் வருகின்றது, அதேபோன்று ஒரு வீடியோ தான் தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது ஒரு இளைஞன் தனது தோழியின் கையை பிடித்துக் கொண்டிருக்கிறார். அழுத்தமாக பிடி என்று கூறிவிட்டு அவர் தனது கையை விட்டு விடுகிறார் . உடனே அந்த பெண் தோழி பொத்தென்று கீழே விழுந்து விடுகிறார், அந்த நண்பர் தனது தோழியை பிராங்க் செய்துள்ளார், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….