‘அந்த கடல் தண்ணி சூடேறிடும் போல’….. நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் பாலோவர்ஸ்கள்….

“கற்க கசடற” படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை மனதில் இடத்தை பிடித்தார். தாம் தூம், மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று சொல்லலாம்.

   

தற்போது ஹிந்தி சினிமாவில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது. மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் அசிட்டிவாக வளம் வருபவர் இவர். மேலும், அதிக அளவிலான பாலோவ்ர்ஸ்களை கொண்டுள்ளார் இவர். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் கடல் நீரை சூடேட்டரும் அளவிற்கு ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…