படத்துல மட்டும் தான் இதெல்லாம் பண்ண முடியுமா?…. நாங்க ரியல் லைஃப்லயும் பண்ணுவோம்…. வேற லெவலில் இருந்த மணமக்கள் என்ட்ரி…!!!

ஒரு திருமண ஜோடிகள் சொர்க்கத்தில் புகை மூட்டங்களுடன் இருப்பது போன்று தரையில் அதை உருவாக்கி அழகாக நடந்து வரும் வீடியோவானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்ற. து இன்றைய தலைமுறையினர் வித்தியாச வித்தியாசமாக தங்களது திருமணங்களை செய்து வருகிறார்கள். திருமணத்தை ஒரு வாரம் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஸ் திருமணத்திற்கு பிறகு போஸ்ட் வெட்டிங் போட்டோஸ் அது மட்டுமில்லாமல் சங்கீத், ஹெல்தி, மெஹந்தி, நிச்சயதார்த்தம், திருமணம் என ஒரு வாரம் திருவிழாக் கோலமாகி விடுகின்றது.  ஆனால் அதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். தொடர்ந்து இதுபோன்று திருமணங்களை நாம் இணையத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

மணமகள், மணப்பெண் இருவரும் நடனம் ஆடிக்கொண்டே வருவது இல்லை என்றால் வித்தியாசமாக ஆடை அணிவது என பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு தம்பதிகள் நடந்து வருகிறார்கள். தரை முழுவதும் பனிமூட்டம் போல் புகை போடப்படுகின்றது.  அவர்கள் அதில் நடந்து வரும் போது ஏதோ திரைப்படத்தில் இருப்பது போல இருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by KK EVENT SURAT (@kk._.event_surat)