மலையனூரு நாட்டாமை….! மனச காட்டு பூட்டாம….! ஆடிக்கொண்டே வந்த மணமகள்…. வெட்கத்தில் மணமகன்…. வைரல் வீடியோ….!!!

திருமணத்தில் மணப்பெண் நடனமாடிக் கொண்டே வரும்போது மணமகன் வெட்கப்பட்டு சிரிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்களிடையே மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது. தற்போது சமூக வலைதள பக்கங்களில் அனைவரும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

   

அதாவது குடும்பத்தில் ஒரு youtube சேனல் ஆவது இருக்கின்றது. அந்த வகையில் யூடியூப் பலரது மத்தியில் பிரபலமாகி வருகின்றது. மேலும் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

பொதுவாக திருமணம் என்றால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இது. திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நடனமாடிக்கொண்டே வருகிறார். பின்னர் மணமகளுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…