அந்த இடத்துக்கு க்ளோசப் வைத்து வீடியோவை போட்ட பிக்பாஸ் ஷிவானி…கிறங்கிப்போன ரசிகர்கள்… வீடியோ உள்ளே…

நடிகை ஷிவானி நாராயணன், சீரியலில் ஆரம்ப காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பை தொடங்கினாலும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இந்த ஷிவானி நாராயணன். பிரபல தமிழ் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

   

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் இவர். மேலும், “விக்ரம்” உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன வேடம் கிடைத்தது இவருக்கு . மேலும், நடிகர் வைகைப்புயல் வடிவேல் நடித்து வரும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ஷிவானி அவர்கள். இன்ஸ்டாவில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே வேற லெவல் கிளாமர் தான்.

அந்த வகையில் தற்போது, செம்ம ஹாட்டான ஒரு ரீலிஸ் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், மு ண்டா பனியன் அணிந்துகொண்டு மு ன்ன ழகுக்கு க்ளோசப் வைத்து ஹாட்டான ஒரு வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…