இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் 17 வயது அனிகா…. முதல் படத்திலேயே இவ்வளவு கிளாமரா?…. வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

   

அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார். இந்நிலையில் 17 வயதிலேயே படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ள அனிகா தற்போது கவர்ச்சியான உடை அணிந்து படத்தில் இளம் ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடித்த அசத்தியுள்ளார். அதில் ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ANIKHA_ANJU FC (@anju_anikha_angel.7)