கா ப்பாற்றிய ம ருத்துவரை க ண்ணீருடன் க ட்டிப்பிடித்த பெண்! கொ ரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டியின் நெகிழ்ச்சி செயல்

கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்ட ஒரு வயதான மூதாட்டி, PPE kit எனப்படும் க வச உடை அணிந்திருக்கும் ஒரு ம ருத்துவரை க ட்டிப்பிடித்து கண் க லங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

இந்த புகைப்படம் கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் ம ருத்துவமனையையில் எடுக்கப்பட்டது.அங்கு கொ ரோனா பா திப்பால் சி கிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கோ விட் -19 பா திப்பிலிருந்து மீண்டு கு ணமடைந்து உள்ளார்.

மக்களின் மனங்களை வென்ற இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் யூஸரான தன்மோய் டே (Tanmoy Dey) ஷேர் செய்துள்ளார்.அவர் ஷேர் செய்துள்ள புகைப்படத்தில் இருக்கும் அந்த மூதாட்டி வயதான கோ விட் -19 தொ ற்றில் இருந்து மீண்ட 10 நாட்களுக்கு பிறகு தனக்கு சி கிச்சை அளித்த ம ருத்துவரை க ட்டிப்பிடிப்பதைக் காணலாம்.கொ டிய வை ரஸை எதிர்த்து போ ராட சி கிச்சை அளித்து உறுதுணையாக இருந்த ம ருத்துவருக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதுமானதாக இருக்காது என்பதால், ம ருத்துவரை க ட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த அந்த மூதாட்டியின் கண்களில் க ண்ணீர் இருக்கிறது.

இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ள தன்மோய் டே, “கோ விட்-19 தொற்றுடன் போ ராடிய பின் 75 வயதான இந்த பாட்டி கு ணமடைந்து வீட்டிற்கு சென்றார்.இவர் வீட்டிற்கு கி ளம்பும் போது, கொ டூர தொ ற்றுக்கு எதிராக போ ராட உதவி நல்ல தரமான சி கிச்சை அளித்து தன் உ யிரை மீ ட்டு தந்த டாக்டரைக் கட்டிப்பிடித்து, க ண்ணீர் மல்க அன்போடு ஆ சீர்வதித்தார். இதை விட அழகான புகைப்படம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?