“டிரஸ் ரொம்ப சின்னதா இருக்கே”….. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் புகைப்படங்கள்(உள்ளே)…

நடிகை ஐஸ்வர்யா மேனன், ” தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

அதோடு, இவரை தமிழ் ரசிகர்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகையாக மாற்றியது ன்று சொல்ல்லாம். மேலும், இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் முழுநேர வேலையாக சோசியல் மீடியா பக்கங்களில் போட்டோக்களை வெளியிடுவது ஒரு வேலையாகவே வைத்துள்ளார் என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் தற்போது, குட்டியான டாப்ஸில் ஹாட்டான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்,என்று தான் சொல்ல வேண்டும். இதோ நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)