‘பாக்கியலட்சுமி’  சீரியல் சூப்பராக நடித்துவரும் கம்பம் மீனாவின் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?… என்ன அழகான புகைப்படம்….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி.

   

இந்த   இரண்டு சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் ,வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த ரெண்டு சீரியலில் முக்ககிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  நடிகை மீனா இவர் பாண்டியன் ஸ்டோரில் கஸ்தூரி அத்தாட்சியாகவும்,

நாயகி பாக்கியலட்சுமி  வீட்டில்  பணி பெண் செல்வி அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரின் வட்டார மொழி பேச்சாள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.இவரின் இயற்பெயர் நாச்சிமுத்து மீனா.

இவர் முதலில்  ‘தெற்கத்தி பொண்ணு’ என்ற சீரியலில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேன்மொழி பி ஏ  என்ற சீரியலும் பவானி என்ற கேரட்டில்  சித்தியாக நடித்து மக்கள் மத்தியில் அறிய பட்டார்  .

இவர் சினிமாவில் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .இதை தொடர்ந்து  சிலம்பாட்டம், வெடிகுண்டு, முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார்,

முண்டாசுப்பட்டி, களவாணி ,மாத்தி யோசி, ராவணன், கடல், கைதி, சகுனி, பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு பத்தாம் வகுப்பு முடிந்த உடனே திருமணம் ஆகிவிட்டது. அதன்பின் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் தன் குடும்பதுடன்எடுத்த புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது.