ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி… வைரலாகும் மாடர்ன் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. நடிகர் ஜெயம் ரவி ‘ஜெயம்’ திரைப்படத்தின் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி என்று தனது  ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

   

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்பொழுது இவர் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து அகிலன், சைரன், இறைவன் என பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டுள்ளார்.

இவருடைய குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது நடிகர் ஜெயம் ரவி 2009ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஆர்த்தி.

சமீபகாலமாக இவர் தனது மாடர்ன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ஜொலிக்கிறாரே’ என்று கமெண்ட்  செய்து வருகின்றனர் .