‘தொட்டாசிணுங்கி’ பட நடிகர் நாகேந்திர பிரசாந்தின்… யாரும் அறியாத திருமண புகைப்படம் இதோ…

தமிழ் திரைப்பட நடன இயக்குனர்களில்  ஒருவர் தான் நாகேந்திர பிரசாந்த்.இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள்.இவர் தந்தை சுந்தர்  தாய் மகாதேவம்மா.

   

இவர் தமிழில் தேவயானிக்கு ஜோடியாக ‘தொட்டா சிணுங்கி’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.ஹம்மா ஹம்மா’ பாடல் மக்கள் மத்தியில்  மிகுத்த வரவேற்பு பெற்றது.

இவர் தமிழில்  நடிகர்  விஜய் உடன்   கில்லி, குஷி போன்ற பல படங்களின் துணை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி போன்ற பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர், நடன இயக்குனர்,  என பன்முக திறமையை கொண்டு மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை  பிடித்துள்ளார்.

இவர்  நடிகராக  வலம் வருவார் என்று  எதிர் பார்த்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது   அதனால் தற்பொழுது நடனத்தில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணி செய்து வருகிறார்.  தற்போது  15 வருடம் கழித்து  நடிகர் விஜய் உடன் ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது விஜய்  64  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேந்திர பிரசாந்த் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளாது .

நாகேந்திர பிரசாத் ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர்களின் திருமண புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.