சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து…… டைட்டான ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ரவீனா தாஹா…

நடிகை ரவீனா தாஹா.. இவர் ஜில்லா, ஜீவ, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை மற்றும் ராட்சசன் ஆகிய படங்களில் இவரது பங்களிப்பும் உள்ளது. திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர்.

   

நடிகை ரவீனா மிக சிறந்த டான்சர் மற்றும் இவர் தனது 3 வயதில் இருந்து பரதநாட்டியம் கற்றுவருகிறார். மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ டிவியில் பூவே பூச்சூடவா தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை தொடர்ந்து பிரபலமான ஒரு தமிழ் டீவியான சன் டிவி தொலைக்காட்சியில் தங்கம் சீரியலில் தனது முதல் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

தற்போது ஒரு பிரபலமான இளம் சீரியல் நடிகையாக வளம் வருகிறார் நடிகை ரவீனா. அந்த வகையில் மௌனராகம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ரவீனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தனது இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது டைட்டான ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து சிறுக “சிறுக உன்னில் என்னை தொலைத்து”…. என்று கேப்டின் வைத்துள்ளார் நடிகை ரவீனா தாஹா.