குட்டையான கிளாமர் உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை ஹன்சிகா…. திருமணம் ஆகி ஒரு மாதம் தானே ஆச்சு.?.. அதற்குள் இப்படியா…

நடிகை ஹன்ஷிகா சில கிளாமர் ஹாட் புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு, கன்னட படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, இதை தொடர்ந்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

   

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் நடிகர் சிம்புவுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார். இதை தொடர்ந்து தனது தோழியின் கணவரான சொஹைல் கத்துரியா என்பவரை சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது . திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூன் கூட சொல்லாமல் தான் ஒப்பந்தமான திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

தற்பொழுது தனது கணவருடன் இணைந்து ஹனிமூனுக்கு சென்றுள்ள நடிகை ஹன்ஷிகா கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….