‘இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே’… மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை கஜோல்…. வாயடைத்துப்போன ரசிகர்கள்…

நடிகை கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகை கஜோலுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது 48 வயதாகும் நடிகை கஜோலுக்கு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் நடிகை கஜோல். இப்போ கூட அழகு குறையாமல் இளமை தோற்றத்தில் இருக்கும் நடிகை கஜோலுக்கு சமூகவலைத்தள பக்கங்களில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் தனது ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கஜோல்…

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)