தளபதி விஜய் தனது மொத்த குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம்… இதுவரை பலரும் பார்த்திடாத UNSEEN புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

இத்திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது படப்பிடிப்புக்காக காஷ்மீர் வரை சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என்று சமூகவலைத்தளங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட  ஒரே ஒரு அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது தளபதி ரசிகர்களால் படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம் இதோ….