பிக் பாஸ் லாஸ்லியாவா இது?… என்ன ஒரு அழகு… ரசிகர்களை கிறங்க வைத்த புகைப்படங்கள் இதோ…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

   

பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற இவர், அதில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலித்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திருமணம் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவரும் சந்தித்து கொள்வது கூட கிடையாதாம்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.

பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும்  இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்தவகையில் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.