அரைடவுசரில் Back போஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா… உச் கொட்டும் பலோவ்ர்ஸ்கள்…

திரைத்துறையில் பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்துள்ளனர் தான் ஆண்ட்ரியா. வட சென்னை, விஸ்வசாம், துப்பறிவாளன் ஆகிய படங்களில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

   

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ஆண்ட்ரியா. தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தற்போது இசை கச்சேரிக்கு சென்று பாடி ரசிகர்களை கவர்ந்து வருவதனால் மிகவும் பிசியாக இருக்கிறார் என்று சொல்லலாம். நடிகை ஆண்ட்ரியா மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அரை டவுசர் அணிந்து கொண்டு தனது பின்னழகை காட்டி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.